'தேவ' ராஜகுமாரன்
தேவயானியின் கணவர் ராஜகுமாரனுக்கு வேறு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கொடுப்பதாகச் சொன்னவர்களும் கைவிரித்துவிடவே ரொம்பவும் நொந்து போய்விட்டாராம். கடைசியில் கணவருக்காக தானே சொந்தமாக ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்துவிட்டார் தேவயானி.

படத்துக்குப் பெயர் 'மணாளனே மங்கையின் பாக்கியம்'?!

© TamilOnline.com