ஜோ பாணிக்கு ஜெ!
ஜோவின் சம்பளம் 50 லகரத்தைத் தாண்டியதும் நிறைய சினிமா வாய்ப்புகள் கோவிந்தா.

ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கும் 'ஜெமினி' படத்துக்காக கேட்டபோதும் சம்பளத்தைக் குறைப்பது பற்றிய பரிசீலனைக்கே இடமில்லை என்று கூறிவிட்டாராம்.

ஆனால் ஜோவுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை. செருப்பு விளம்பரம், கடை திறப்பு விழா, நல்லெண்ணெய் விளம்பரம் என்று அசத்திக் கொண்டிருக்கிறார்.© TamilOnline.com