பொங்கலோ பொங்கல்
Program : Pongal Vizha
Date : Jan 12th, 4 pm 8 pm
Venue : Sanjose City College

வளைகுடா பகுதி தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும், பொங்கல் விழா, வருகிற ஜனவரி திங்கள் 12ஆம் தேதி சான்-ஓசே கல்லூரியில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கிறது. விழா நிகழ்ச்சிகள் இயல் - பட்டி மன்றம், நாடகம், மெல்லிசை

இரவு விருந்து: சமூக விருந்து. நம் சமூக சமையல் வல்லுனர்களின் கை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்படும்.

குறிப்பு: நீங்களும் பங்கேற்க தமிழ் மன்றத்தை அணுகவும்.

மேலும் விபரங்களுக்கு: www.bayareatamilmanram.org
Narayanan : 408-736-1168 Thillaikumaran : 408-267-8006

© TamilOnline.com