அன்னை காளிகாம்பாள்
தயாரிப்பாளர் - இயக்குனர் இராம. நாராயணன் 'அன்னை காளிகாம்பாள்' என்ற பக்திப் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இதில் 'அன்னை காளிகாம்பாள்' வேடத்தில் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். லிவிங்ஸ்டன், ஜோதிலட்சுமி, ஜெயந்தி, மூர்த்தி, சத்யபிரகாஷ் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த அனு பிரபாகர் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தில் முக்கிய பாத்திரம் ஒரு யானை. அம்மன் படம் என்றால் கிரா·பிக்ஸ் காட்சிகள் இல்லாமலா? நிச்சயமாக, நிறையவே உண்டு. இசை தேவா.

தொகுப்பு: ரூபி

© TamilOnline.com