வரிசையாகப் படங்கள்
விக்ரமின் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வாய்ப்புகளும் தான். "தூள்" மற்றும் "கிங்" ஆகிய படங்களைத் தவிர, பிரசாந்த் நடித்த "தமிழ்" பட இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் "சாமி" என்ற படம். இந்தப் படத்தை இயக்குனர் - தயாரிப்பாளர் K. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கின்றது. இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

தொகுப்பு: ரூபி

© TamilOnline.com