மாய சிலந்தி
மனமே நீ என்ன மாய சிலந்தியா ?
அவள் நினைவலைகளை
பிய்த்துதெறிந்தும்
மறுபடியும் அது
பின்னிக்கொண்டேயிருக்கிறாயே !!!!

சங்கர்

© TamilOnline.com