செய்யும் தொழிலே தெய்வம்!
பிரசாந்த் - சிம்ரன் ஜோடி எப்பொழுதும் வெற்றி அடைந்துள்ளது. பிரசாந்தின் சொந்த தயாரிப்பான மாதேஷ் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'ஜெய்'யில் சிம்ரன் கதாநாயகி கிடையாது. ஆனாலும் அவர் ஒரு பாடலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மொத்த யூனிட்டும் சிம்ரனின் ஒத்துழைப்பை மெச்சுகிறது. பாடல் படப்பிடிப்பின் போது சிம்ரன் அடிபட்டுக்கொண்டார். இருப்பினும் ஷுட்டிங் தடைபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து நடித்துக் கொடுத்தாராம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com