பின்னணி பாட புதிய குரல் ரெடி!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நல்ல குரல் வளம் உள்ளவர்.

'விசில்' படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் சேர்ந்து ஒரு டூயட் பாடியுள்ளார். மேலும் சில மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார். இவரின் ஆல்பத்தை வெளியிட தனியார் நிறுவனங்களிடையே போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது!

கேடிஸ்ரீ

© TamilOnline.com