லயமும் நாதமும் - செயல்விளக்கம்
இந்திய நடனம் மற்றும் இசைக் கழகம் ஸ்ருதி 'கர்நாடக இசையில் லயமும் நாதமும்' என்ற தலைப்பில் ஒரு செயல்முறை விளக்கத்தை அக்டோபர் 11ஆம் தேதி வழங்குகிறது. நடத்துவோர் கீதா பென்னட் மற்றும் திருச்சி சங்கரன்.

வில்லநோவா பல்கலைக்கழகத்தின் செயிண்ட் மேரீஸ் அரங்கத்தில் இது நடபெறும்.

மேலும் விவரங்களுக்கு: விஜி சுவாமிநாதன் (215-643-2145), பாலு கலாகிருஷ்ணன் (610-358-1673).

-

© TamilOnline.com