S. V. சேகர் அமெரிக்கா வருகிறார்!
நவம்பர் 8 முதல் சான் ·பிரான்சிSகோ விரிகுடாப் பகுதி மற்றும் பல அமெரிக்க நகரங்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்த நடிகர் எஸ். வி. சேகர் அமெரிக்கா வருகிறார்.

நகைச்சுவைப் பட்டிமன்றம், தனி நபர் நகைச்சுவை (stand-up comedy), நாடகங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறார்.

நிகழ்ச்சி நிரல், மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அணுகுக:

திரு. ஜோசப்,
தொலைபேசி எண்: 408.746.0808,
வலைத்தளம்: www.nilgirisusa.com

-

© TamilOnline.com