இர்வைனில் சிலப்பதிகாரம்
கனிமொழி மேடைவடிவம் தந்து நரேந்திரன் இயக்கிய சிலப்பதிகாரம் நாட்டிய நாடகத்தை (முழு விவரங்களுக்கு 'தென்றல்' செப்டம்பர், 2004 இதழ் பார்க்கவும்) இர்வைனில் உள்ள 'ஏக்தா மையம்; (Ektaa Center) அக்டோபர் 17, 2004 அன்று வில்லியம் பிரிஸ்டல் சிவிக் அரங்கத்தில் மீண்டும் மேடையேற்றுகிறது.

தமிழின் அற்புதக் காவியத்தை மேடையில் கண்டுகளிக்க இது ஓர் அரிய வாய்ப்பு.

விவரங்கள் பின்வருமாறு:

'சிலப்பதிகாரம் - பெருந்தகைப் பெண்டிர்' நாட்டிய நாடகம்

நாள்: அக்டோபர் 17, 2004. மாலை 6.00 மணி.

இடம்: William Bristol Civic Auditoriaum, 16600 Civic Center Drive in the city of Bellflower

நுழைவுச் சீட்டு: முன்கூட்டி வாங்கினால் - $ 20

நுழைவாயிலில் வாங்கினால் - $ 25

நன்கொடையாளருக்கெனக் குறைந்த அளவில் 'சிறப்புப் புரவலர்' பாதுகாக்கப்பட்ட இருக்கைகள் உண்டு. இதுகுறித்துத் தொடர்புகொள்ள: 949.300.8912

நுழைவுச்சீட்டுகளுக்குத் தொடர்புகொள்க: 949.752.0666

இணையம்வழிச் சீட்டு வாங்க: http://www.sulekha.com/losangeles

நிகழ்ச்சிகுறித்த விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி: harish@ektaacenter.org

இணையதளம்: www.ektaacenter.org

Ektaa Center

© TamilOnline.com