கமலின் தசாவதாரம்
ரஜினியின் 'சிவாஜி' திரைப்படத்தை அடுத்து 'தசாவதாரம்' பரபரப்பாகப் பேசப்படும் என்கிறார்கள்.

இரவு பகல் பாராமல் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் கமல், இந்தப் படத்தில் புதியதொரு பரிணாமத்தில் தோன்றப் போகிறாராம். அது தமிழ்த் திரைப்பட உலகைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத ஒன்றாக, புதிதாக இருக்குமாம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com