பார்த்திபன் நடிக்கும் 'அம்முவாகிய நான்'
சமூகநீதிக்கும், சராசரி மனித வாழ்க்கைக்கும் இடையேயான முரண்பாடுகளை மெல்லிய இழைபோல், கவிதை போல் சொல்ல வருகிறது 'அம்முவாகிய நான்'. 'பாரதி கண்ணம்மா', 'அழகி' வரிசையில் பார்த்திபன் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குவது பத்மாமகன். புதுமுகம் பாரதிதான் கதாநாயகி.

படத்தில் பார்த்திபனுக்கு (மீண்டும்) எழுத்தாளர் வேடம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com