1. 37. (n x 2 - 1) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி இதற்கு விடைகாணலாம். இதன் படி 19 x 2 = 38; 38 -1 = 37. ஆக மொத்தம் நின்று கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிகை 37.
2. அவை முறையே 35, 875, 170, 180 ஆகும்.
35 x 5 = 175
875 / 5 = 175
170 + 5 = 175
180 - 5 = 175
3. 5175 / 9 = 575. இது தொடர்வரிசை என்பதால் மிகச் சிறிய எண் 571. மிகப் பெரிய எண். 579.
4. 4 கிளிகள் 3 கூண்டுகள்.
கிளிகள் ஒவ்வொரு கூண்டிலுமாய் அமர 1 கிளி மிஞ்சியதால் கூண்டுகளின் எண்ணிக்கை 3 என்பது பெறப்படுகிறது. இரண்டு இரண்டு கிளிகளாய் அமர 1 கூண்டு மிஞ்சியதால் கிளிகளின் எண்ணிக்கை 4 என்பது பெறப்படுகின்றது.
5. 2178 x 4 = 8712 என்பது வருகிறது. இது 2178 என்பதன் சிற்றிலக்கங்களின் தலைகீழ் வரிசை ஆகும்.
21978 x 4 = 87912 என்பது வருகிறது. இது 21978 என்பதன் சிற்றிலக்கங்களின் தலைகீழ் வரிசை ஆகும்.