முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
கே. செல்வபாரதி இயக்கத்தில் உருவாகி வருகிறது 'அன்பே வா'. இதில் ஜே.கே. தென்றல் என்கிற புதுமுகம் கதநாயகனாக நடிக்க, இவருக்கு இணையாக ஸ்ரீதேவிகா நடிக்கிறார். கதாநாயகனுக்கு நிகரான பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம் விவேக்.

இது விவேக்கிற்கு வித்தியாசமான படம் என்கிறார் இயக்குநர் செல்வபாரதி. ரேகா, எம்.எஸ். விஸ்வநாதன், எம்.என். ராஜம் என்று ஏராளமான நட்சத்திரங்கள்நடிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com