சன்னிவேலுக்கு வருகிறது உட்லண்ட்ஸ்
நாவுக்கினிய இந்திய மரக்கறி உணவு வகைகளைப் பல ஆண்டுகளாக வழங்கி வரும் உட்லண்ட்ஸ் உணவு விடுதியின் கிளை ஒன்று சன்னிவேலில் 962, W. El Camino Real (between Mary Ave and Hollenbeck Ave) என்ற முகவரியில் திறக்கப்படுகிறது. முன்பே ஒரு கிளை ·ப்ரீமாண்ட்டில் இயங்கிவருவது வளைகுடாப் பகுதியில் வசிப்போர் அறிந்ததே.

எல்லாவகை விசேடங்களுக்கும் விருந்துணவு தயாரித்து வழங்கப்படுமாம். முழு விவரங்களுக்கு www.njsgourmet.com

தொலைபேசி: ·ப்ரீமாண்ட்: 510.494.9727
சன்னிவேல்: 408.736.7585

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com