கணத்தில் தயார் இட்லி, தோசை
இட்லி, தோசை, அடை போன்றவற்றை நீங்கள் இனிமேல் நினைத்த மாத்திரத்தில் தயாரிக்கலாம். 'சாஸ்தா ·புட்ஸ்; நிறுவனம் உடனடி மாவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். 32 அவுன்ஸ் பிளாஸ்டிக் டப்பாவில் வரும் மாவில் பூப்போல 16 இட்லிகள் வருமாம். தோசை, ஊத்தப்பம், அடை இவையெல்லாம் 12 லிருந்து 14 வரை கிடைக்கும் என்கிறது இவற்றைத் தயாரிக்கும் bonds forever நிறுவனம்.

இவர்கள் தயாரிக்கும் முறுக்கு, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி, தேன்குழல், முள்ளுத்தேன்குழல், மைசூர்பாகு, ரவாலாடு, பாதாம் அல்வா மற்றும் பாதாம் கேக் போன்றவை வளைகுடாப் பகுதி யில் உள்ள எல்லாப் பிரபல கடைகளிலும் கிடைப்பதைப் பார்த்திருக்கலாம்.

உங்கள் பகுதியில் விற்பனை விசாரணைகளுக்கு: feedback@bondsforever.com www.bondsforever.com என்ற இணையத் தளத்திற்குப் போய் ஆணை கொடுத்து விட்டால் வீடுதேடியும் வந்துவிடும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com