'பொன்னியின் செல்வன்'!
கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியன் செல்வன்' பெயரில் புதிய படமொன்று ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் உருவாகிறது. 'ரெயின்போ காலனி' கதாநாயகன் ரவி கிருஷ்ணாவும், 'ஆட்டோகிராப்' புகழ் கோபிகாவும் இணையாக நடிக்கும் இப்படத்தை 'அழகிய தீயே' இயக்குநர் ராதாமோகனின் இயக்குவார்.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com