யாதும் தமிழே - தமிழ் திரு விருதுகள்
'இந்து தமிழ் திசை' 10ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த அக்டோபரில் 'யாதும் தமிழே' என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தியது. அதில் வாழ்நாள் சாதனை விருது, தமிழ்த்திரு விருதுகள் ஆகியன வழங்கப்பட்டன.

விழாவில், நடிகை மற்றும் நாட்டியக் கலைஞர் வைஜயந்திமாலா பாலி, கல்வியாளர் பேராசிரியர் வே. வசந்திதேவி, எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் சு. தியடோர் பாஸ்கரன், எழுத்தாளர் மு. சுயம்புலிங்கம், அறிவியலாளர் என். கலைச்செல்வி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



© TamilOnline.com