சென்னை மியூசிக் அகாதெமி: சங்கீத கலாநிதி விருது
கோவிட் சூழலால் கடந்த சில ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த சங்கீத கலாநிதி விருது, இவ்வாண்டு கீழ்க்காணுவோருக்கு வழங்கப்பட்டது.

நெய்வேலி சந்தானகோபாலன் (2020)
திருவாரூர் பக்தவத்சலம் (2021)
லால்குடி கிருஷ்ணன் (2022)
லால்குடி விஜயலட்சுமி (2022)

நாரதகான சபா:
நாத பிரம்மம் விருது
நாரதகான சபாவின் நாதப்பிரம்ம விருது சுதாராணி ரகுபதி, திருச்சூர் வி. ராமசந்திரன், ஏ. கன்யாகுமரி ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.



பிரம்ம கான சபா:
பத்மம் விருதுகள்
பிரம்ம கான சபா வழங்கும் பத்மம் விருதுகள் கீழ்க்கண்டோருக்கு வழங்கப்பட்டன.

ஆச்சாள்புரம் சின்னதம்பி பிள்ளை
டாக்டர் சௌம்யா
கிருஷ்ணகுமாரி நரேந்திரன்
'கலா நிலையம்' சந்துரு

விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com