அர்ஜுனா விருது
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்து வருகிறது. தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட 25 பேர் அர்ஜுனா விருது பெறுகின்றனர். மேஜர் 'தியான் சந்த் கேல் ரத்னா' விருது டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்படுகிறது.

விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்!

© TamilOnline.com