இசை விருதுகள்
சங்கீத நாடக அகாதமி விருது
இசை, நடனம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைப்போரை ஊக்குவிக்கும் வகையில், சங்கீத நாடக அகாடமி நிறுவனம், ஆண்டுதோறும் கலைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் பொன்னாடை கொண்டது. கோவிட் சூழல்களால் அறிவிக்கப்படாமல் இருந்த இவ்விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

2019ம் ஆண்டுக்கான விருது பெற்றோர்

இசை
சாருமதி ராமச்சந்திரன்
பாலக்காடு சி.கே. ராமச்சந்திரன்
மாலா சந்திரசேகர்
ஓ.எஸ். அருண்

நாட்டியம்
வசுந்தரா துரைஸ்வாமி
மஞ்சு பார்கவி

2020ம் ஆண்டுக்கான விருது பெற்றோர்

தெருக்கூத்து
பி.பி. கந்தஸ்வாமி

2021ம் ஆண்டுக்கான விருது பெற்றோர்

இசை
சுதா ரகுநாதன்
சங்கீதா சங்கர்
டி. பாலகிருஷ்ணன்
தஞ்சாவூர் ஆர். கோவிந்தராஜன்

பரதநாட்டியம்
ஜெயலக்ஷ்மி ஈஸ்வர்

© TamilOnline.com