விரிகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் சித்திரைக் கொண்டாட்டம்!
ஏப்ரல் 23, 2005 சனிக்கிழமை அன்று மாலை, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பாக, தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி வரும் தமிழ்ப் புது வருடமான பார்த்திப வருடத்தை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக விமரிசை யாகக் கொண்டாடப் படும். இது சான் ஓசே சி இ டி அரங்கத்தில் நடைபெறும். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் வளைகுடாப் பகுதியின் பிரபலமான மேடைப் பாடகர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் மெல்லிசை நிகழ்ச்சி. வளைகுடாப் பகுதி தமிழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தமிழ் மன்றம் வேண்டுகிறது.

-

© TamilOnline.com