ஏஜெண்ட் கண்ணாயிரம்
தெலுங்கில் வெளியாகிப் பெருவெற்றி பெற்ற படம் ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா. நகைச்சுவை கலந்த த்ரில்லர். இதன் தமிழ் மீள் உருவாக்கம்தான் ஏஜெண்ட் கண்ணாயிரம். இதில் சந்தானம் நாயகன். ரியா சுமன் நாயகி. உடன் ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், E. ராமதாஸ், அருவி மதன், ஆதிரா, இந்துமதி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: யுவன்ஷங்கர்ராஜா. இயக்கம்: மனோஜ் பீடா. "சந்தானத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் இப்படம் காட்டும்" என்கிறார், கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com