யூகி
கதிர், நரேன், நட்டி நட்ராஜ், பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி ஆத்மியா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம். உடன் பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ்காந்த், வினோதினி, அஞ்சலி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைக்கதை: பாக்கியராஜ் ராமலிங்கம். பாடல்கள் இசை: ரஞ்சின் ராஜ். பின்னணி இசை: டான் வின்சென்ட். இயக்கம்: ஜாக் ஹாரிஸ். பல மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com