BATM: பொங்கல் கொண்டாட்டங்கள்
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2022 பொங்கலுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறது. வரும் பொங்கல் விழா அனைவரும் நேரடியாகப் பங்கேற்று மகிழும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும்.
இதில் வில்லுப்பாட்டு, பறை இசை, கபடி, நடனம், நாட்டியம், திரையிசை, குழந்தைகள் விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

நாள்: ஞாயிற்றுக்கிழமை 23 சனவரி 2022
நேரம்: காலை 11:00 முதல் 2:00 மணி வரை திறந்தவெளிப் பொங்கல்
மாலை 3:00 முதல் 9:00 மணி வரை கலைநிகழ்ச்சிகள்
இடம்: Dougherty Valley Highschool, 10550 Albion Road, San Ramon, CA 94582

தொடர்புக்கு:
ராஜேஷ் ராமசாமி, SFBATM துணைத் தலைவர், கலாச்சாரம்
தொலைபேசி: 518.867.7882

செய்திக்குறிப்பில் இருந்து

© TamilOnline.com