வணங்காமுடி
அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கும் படம். சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை டி. இமான். இயக்கம் செல்வா. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறு படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com