மோகன் தாஸ்
விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ். முக்கிய வேடங்களில் இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை கே.எஸ்.சுந்தரமூர்த்தி. இயக்கம் முரளி கார்த்திக். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com