கள்ளன்
இயக்குநர் கரு. பழனியப்பன் நாயகனாக நடித்திருக்கும் படம். நிகிதா கதாநாயகி. உடன் வேல ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர ராஜா, தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன், அருண், மாயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். நா. முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் பாடல்களை எழுத, கே இசையமைத்துள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com