கொலை
முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் 'கொலை.' ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த் ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். அதிரடி சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தை, 'விடியும் முன்' என்ற பரபரப்புப் படத்தைத் தந்த பாலாஜி கே.குமார் இயக்குகிறார். இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன். இதுவும் பரபர அதிரடி சஸ்பென்ஸ் த்ரில்லர்தான் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com