டான்
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். உடன் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி, காளி வெங்கட், ஷிவாங்கி, பாலசரவணன் நடிக்கின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அநிருத் இசையமைக்கிறார். கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சிபிச் சக்கரவர்த்தி. நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com