மாயோன்
மாறுபட்ட கதையம்சம் உள்ள படமாக உருவாகி வருகிறது மாயோன். சிபிராஜ் கதாநாயகனாக நடிக்க, தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்கிறார். உடன் கே.எஸ். ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். திரைக்கதை எழுதித் தயாரிக்கிறார் அருண்மொழி மாணிக்கம். இயக்கம் கிஷோர். இசை இளையராஜா.

அரவிந்த்

© TamilOnline.com