சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவலின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு உருவாகும் படம் இது. அசோக் செல்வன், அபி ஹாசன் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். அஞ்சு குரியன், ரித்விகா கதாநாயகிகள். உடன் நாசர், இளவரசு, கே.எஸ். ரவிக்குமார், பானுப்பிரியா, அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை சிநேகன், மிர்ச்சி விஜய் எழுத, ராதன் இசையமைக்கிறார். வசனத்தை மணிகண்டன் எழுத, விஷால் வெங்கட் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com