வீரமே வாகை சூடும்
விஷாலின் 31வது படம். டிம்பிள் ஹயாதி கதாநாயகி. யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி உடன் நடிக்கின்றனர். வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படம் டிசம்பரில் திரைக்கு வர இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com