105 மினிட்ஸ்
ஒருவர் மட்டுமே நடிக்கும் மாறுபட்ட படம் இது. அந்த ஒருவர் வேடத்தில் நடித்திருப்பவர் ஹன்சிகா மொத்வானி. இந்தப் படத்தின் மற்றுமொரு சிறப்பு இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதுதான். இசை சாம்.சி.எஸ். இயக்கம் : ராஜு டுஸ்ஸா. "இது ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர். தனிமையில் இருக்கும் ஹன்சிகா எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தாம் படம்" என்கிறார் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com