Error - எரர்
இந்தத் தலைப்பில் உருவாகும் படத்தில் கார்த்தீஸ்வரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக இனியா. இசை பிரேம்ஜி அமரன். இயக்கம் : ஜி.பி. கார்த்திக் ராஜா. இவர் ஏற்கனவே, 'பேய் இருக்க பயமேன்' படத்தில் உதவி இயக்குநராகவும், எடிட்டராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இதுவும் ஒரு பேய்ப்படமோ?

அரவிந்த்

© TamilOnline.com