எஸ்.ஜே. சூர்யாவின் '36-28-36'!
குஷி, 'நியூ', 'பெஸ்ட் ப்ரண்ட்' 'ஏசி' என்று தன் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைத்துப் பெரும் சர்ச்சையில் மாட்டிக் கொண்ட எஸ்.ஜே. சூர்யாவின் அடுத்த படம் '36-28-36'.

டிரீம் மேக்கர்ஸ் யு.கே.5 என்ற புதிய பட நிறுவனத்தினர் உருவாக்கும் இப் படத்தில் சூர்யாவின் நாயகியாக நடிக்க விருக்கிறார் 'ஐயா' படபுகழ் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com