தனுஷ் நடிப்பில் 'திருடன் போலீஸ்'
அண்ணன் செல்வராகவனின் கதை, திரைக்கதை, வசனத்தில் தம்பி தனுஷ் நடிக்க 'திருடன் போலீஸ்' என்கிற பெயரில் புதிய படம் ஒன்றை 'காதல் கொண்டேன்', 'துள்ளுவதோ இளமை' ஆகிய படங்களைத் தயாரித்து வழங்கிய ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். நாயகன் தனுஷ¤க்கு இணையாக மும்பையைச் சேர்ந்த புதுமுகம் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.

படத்தின் முக்கிய காட்சிகள் ஆஸ்திரேலியா, ரோம், லண்டன் போன்ற இடங்களில் படமாக்கப்படவுள்ளன. ஒளிப்பதிவு அரவிந்த கிருஷ்ணா.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com