'இங்கிலீஸ்காரன்' சத்யராஜ்
இயக்குநர் சக்தி சிதம்பரம் 'இங்கிலீஸ்காரன்' என்கிற பெயரில் படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார். சத்யராஜ் கதாநாயகனான நடிக்க, நாயகிகளாக நமீதா, மதுமிதா இருவரும் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைத் தந்த 'ஆர்யா' படத்தில் நடித்த சிவபாலாஜி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

தேவா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை கவனித்துக் கொள்கிறார் ஷக்தி சிதம்பரம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com