விடுதலை
சூரி கதாநாயகனாக நடிக்கும் படம். விஜய்சேதுபதி, இயக்குநர் கௌதம் மேனன், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். படத்தில் சூரிக்கு போலீஸ் வேடம். விஜய்சேதுபதி கைதியாக நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com