பாயும் ஒளி நீ எனக்கு
விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகி. கன்னட நடிகர் தனஞ்ஜெயா வில்லனாக நடிக்கிறார். இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதி ஸ்வரசாகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கார்திக் சௌத்ரி.

அரவிந்த்

© TamilOnline.com