எண்ணித் துணிக
ஜெய் கதாநாயகன். அதுல்யா ரவி கதாநாயகி. நடிகர் வைபவின் சகோதரர் சுனில் கதாநாயகனுக்கு இணையான முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஞ்சலி நாயர் மற்றொரு நாயகி. காதல் + க்ரைம் + ஆக்‌ஷன் கலந்து உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்குகிறார். இவர், இயக்குநர் வசந்த்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே. சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளவர். இசை: சாம் சி.எஸ். ஜெய்க்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com