பகைவனுக்கு அருள்வாய்
'திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தை இயக்கிய அனிஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் இது. சசிகுமார் கதாநாயகன். வாணி போஜன், பிந்து மாதவி கதாநாயகிகள். உடன் நாசர், ஜெயபிரகாஷ், சதிஷ் நினாஸம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஜிப்ரான். அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com