பத்து தல
சிம்பு கதாநாயகன். மற்றொரு நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கலையரசன் நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகி. உடன் டீஜே, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களைத் தந்த கிருஷ்ணா இயக்குகிறார். கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்து வெளியான படத்தின் ரீ மேக் இது. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.

அரவிந்த்

© TamilOnline.com