டிஸ்டண்ட்
முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, ஆறு மெழுகுவர்த்திகள், ஏமாலி, இருட்டு போன்ற பலவெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் வி.இசட். துரை. அவரது புதிய படம் இது. நாயகன் சுரேஷ் நல்லுசாமி. நாயகி : சௌந்தர்யா நஞ்சுண்டன். இயக்கம் ஜி.கே. இவர் பல குறும்படங்களைத் தயாரித்துப் புகழ்பெற்றவர். ஆக்‌ஷன் கலந்த அறிவியல் திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இசை: விஜய் சித்தார்த். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com