அண்ணாத்த
ரஜினி இதில் நாயகனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகி. ரஜினியின் முறைப் பெண்களாக குஷ்புவும் மீனாவும் நடிக்கின்றனர். தங்கையாகக் கீர்த்தி சுரேஷ். நகைச்சுவைக்கு சூரி, சதீஷ். வில்லன்களாக ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி. உடன் ஜார்ஜ் மரியான், தவசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடல்களை விவேகா எழுத, இசையமைக்கிறார் டி.இமான். இயக்கம் சிவா. நீண்ட இடைவெளிக்குப் பின் குடும்பம் சார்ந்த கிராமத்துக் கதையில் நடிக்கிறார் ரஜினி. அதிரடி ஆட்டம் இப்பத்தான் ஆரம்பம்!

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com