கலர்ஸ்
வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மதுமிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இசை, இயக்கம் நிஜார். "படத்தில் நடிகர் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது திகில் படம்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com