எக்கோ
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் படம். நாயகியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். மற்றொரு நாயகி திஷா பாண்டே. உடன் ஆசிஷ் வித்யார்த்தி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்கள் ஏக்நாத். இசை ஜான் பீட்டர். இயக்கம் நவீன் கணேஷ். "அதிரடித் திருப்பங்கள் கொண்ட சைக்காலஜி த்ரில்லர் படம்" என்கிறார், கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com