சதுரங்க வேட்டை - 2
இயக்குநரும், நடிகருமான மனோபாலா தயாரிப்பில், 2014ம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'சதுரங்க வேட்டை'. அதன் இரண்டாம் பாகம் இது. அரவிந்த்சாமி நாயனாக நடித்திருக்கிறார். த்ரிஷா கதாநாயகி. உடன் நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி. கதை, திரைக்கதை, வசனம்: வினோத். இயக்கம்: நிர்மல்குமார். புதிது புதிதாக வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

அரவிந்த்

© TamilOnline.com