பாரதி தமிழ் சங்கம்: சுதந்திர தின விழா
பாரதி தமிழ் சங்கம் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை மாலை 7:00 மணிக்கு (PDT) இந்திய சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறது. US கான்சுலேட் ஜெனரல் Dr T.V. நாகேந்திர பிரசாத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். திரு ராஜா, திருமதி பாரதி பாஸ்கர், திருமதி Dr. சுமதி ஆகியோர் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.



நிகழ்ச்சிகளை முகநூல் மற்றும் யூட்யூப் வழியே கண்டு களிக்கலாம். அனுமதி இலவசம்.

தகவலுக்கு: bharatitamilsangam.org
முகநூல்: fb/BharatiTamilSangam

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com